லண்டன்: இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இங்கிலாந்து வாழ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 57 நிமிடத்தில் ஆயிரம் புத்தகங்களில் கையெழுத்திட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.