காத்மண்ட்: நேபாளத்தின் மத்திய பகுதியில் உள்ள மலைப்பாதையில் சென்ற பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.