டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.