கியுனு: தென்ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா தனது 90வது பிறந்த தினத்தை இன்று எளிமையாகக் கொண்டாடினார்.