நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஐனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பராக் ஒபாமாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார்.