வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருளாதாரம், ஈராக் போர் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிபர் ஜார்ஜ் புஷ் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்து விட்டது என அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் நான்ஸி பெலோஸி பகிரங்கமாக குற்றம்சாற்றியுள்ளார்.