நியூயார்க்: உலகத்தின் சிறந்த நவநாகரீக நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மும்பை நகரம் 22-வது இடம் வகிக்கிறது. புதுடெல்லி 24-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பிடித்துள்ளது.