இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் உயர் அதிகாரிகள் இடையிலான ஆலோசனைக் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது.