வாஷிங்டன்: பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் தங்களுக்கு ஆழமான வலுவான நல்லுறவு௦ உள்ளது என்று அமெரிக்க அயலுறவு கூடுதல் செயல் ஜான் நெக்ரோபாண்டே கூறியுள்ளார்.