லண்டன்: இங்கிலாந்தில் அந்நாட்டுக்குச் சொந்தமான ராணுவ வாகனத்தில் மறைந்து முறைகேடாக அந்நாட்டுக்குள் நுழைந்த இந்தியாவைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.