வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி உள்ளதா என்பது பற்றி அமெரிக்கா விசாரிக்கும் என அதிபர் புஷ் தெரிவித்துள்ளார்.