இஸ்லாமாபாத்: குழாய் மூலம் எரிவாயு கொண்டுவரும் திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.