ஸ்டாக்ஹோம்: மேற்கு ஸ்வீடனில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது திடீரென அறுந்து விழுந்ததில் அதில் இருந்த 30 பேர் படுகாயமடைந்தனர்.