மாஸ்கோ: ரஷ்யாவின் தெற்கு மாகாணமான செசன்யாவில் ராணுவ தளவாட வாகனத்தில் இருந்த வெடிபொருட்களை மற்றொரு வாகனத்துக்கு மாற்றிக்கொண்டிந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிபொருட்கள் திடீரென வெடித்ததில் 9 ராணுவத்தினர் பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.