இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மரண தண்டனைப் பெற்றவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது தொடர்பான முடிவுக்கு பாகிஸ்தான் அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று அந்நாட்டு சட்டத்துறை தலைவர் மாலிக் முகமது கய்யாம் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.