இஸலாமாபாத்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சவுத்ரி அகமது முக்தார் கூறியுள்ளார்.