கந்தகார்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் காவலர்களின் அணி வகுப்பை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 5 காவல் அதிகாரிகள் 13 பொது மக்கள் ஆகிய 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர்.