ஐக்கிய நாடுகள்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கை சுதந்திரமான ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலர் பான் கி மூன் ஏற்றுக்கொண்டுள்ளார்.