வாஷிங்டன்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பு மிகவும் பாராட்டுக்குறியது என்று அமெரிக்கா கூறியுள்ளது.