கொழும்பு: சிறிலங்காவில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பயணிகள் பலியாகினர்.