கொழும்பு: சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இரவு அவசரப் பயணமாக இந்தியா வருகிறார் என்று சிறிலங்க அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.