வியன்னா: இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்த வரைவு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று பன்னாட்டு அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.