லாகூர்: ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் என்னுமிடத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.