சர்வதேச அணுசக்தி முகமை - ஐஏஇஏவுடன் இந்தியா செய்து கொள்ளவிருக்கும் தனித்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அடங்கிய வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.