டொயாகோ: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஜி-8 எனப்படும் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.