டொயாகோ: கிரீன் ஹவுஸ் வாயுக்கள் வெளியேற்றம் தொடர்பாக வளரும் நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வளர்ந்த நாடுகள் முயற்சிக்கக் கூடாது என்றும், அவ்வாறு விதித்தால் அது வளரும் நாடுகளின் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் இந்தியா கூறியுள்ளது.