வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா வருவதற்கான விசா அளிக்க வேண்டாம் என்று அமெரிக்க அரசிற்கான ஆலோசனைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.