டொயாகோ: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-சும் விவாதித்தனர்.