ஜப்பான்: ஜி-8 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ-வைச் சந்தித்து இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.