கொழும்பு: மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வதற்கான ஒப்பந்தத்தில் இன்று சிறிலங்கா அரசும் இந்தியாவின் கேய்ன் எண்ணெய் அகழ்வு நிலையமும் கையெழுத்திட்டுள்ளன.