டெல்லி: ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 4 பேர் இந்தியர்களும் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.