காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே இன்று தற்கொலைப்படை நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.