தர்மசாலா: சீனாவுடன் நடத்தப்பட்ட சமீபத்திய பேச்சு குறித்து புத்த மதத் தலைவர் தலாய் லாமா அதிருப்தி அடைந்துள்ளதாக அவரின் சிறப்புப் பிரதிநிதிகள் இன்று தெரிவித்தனர்.