கொழும்பு: அண்மையில் சிறிலங்கப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை என்று சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.