ஹூஸ்டன்: இந்தோ- அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சிற்கு, அவரின் விண்வெளி சாதனைகளுக்காக நமது நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசன் விருது வழங்கப்பட்டுள்ளது.