துபாய்: உலகிலேயே அதிகளவு எரிவாயு வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள கத்தார், தனது விமானங்களில் எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.