வாஷிங்டன்: அறிவுவளம் குன்றியவர்களுக்கான அமெரிக்க அதிபர் குழுவின் உறுப்பினராக மூத்த அமெரிக்க- இந்தியச் சமூகத் தலைவர் சாம்பு என் பானிக்கை அதிபர் ஜார்ஜ் புஷ் நியமித்துள்ளார்.