இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதிகளில் மறைந்திருந்து பாதுகாப்புப் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த 18 முக்கியத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.