இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இந்தியரான ராம் பிரகாஷ், முறையான பயண ஆவணங்கள் இல்லாத காரணத்தால் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.