நியூயார்க்: ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் இந்த ஆண்டு இறுதிக்குள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகன் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.