தர்மசாலா: திபெத் விவகாரம் தொடர்பாக புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கும் சீன அரசிற்கும் இடையிலான ஏழாவது சுற்றுப் பேச்சுக்கள் நாளை பீஜிங்கில் துவங்குகிறது. இப்பேச்சு இரண்டு நாட்கள் நடக்கவுள்ளது.