இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மதக் குழுக்களின் தலைமையிடங்கள் நிறைந்துள்ள கைபர் ஏஜென்சி பகுதியில் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.