இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரத்தில் இன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 8 பேர் பலியாகியுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.