டாக்கா: மறைந்த இந்திய ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் மானேக்ஷாவிற்கு அந்த நாட்டு மக்களின் சார்பாக வங்கதேச அரசு புகழஞ்சலி செலுத்தியுள்ளது.