புது டெல்லி: ஈரானில் இருந்து அமைக்கப்பட உள்ள 7.4 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் தங்களிடையிலான இருதரப்பு வர்த்தகச் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக இந்தியாவும் பாகிஸ்தானும் தெரிவித்துள்ளன.