நியூயார்க்: வீட்டு வேலை செய்த பெண்களைக் கொடுமைப்படுத்திய இந்திய- அமெரிக்கப் பெண்ணுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.