கொழும்பு: இலங்கை வவுனியாவில் சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.