மாஸ்கோ: தமிழகத்தில் இறுதிக் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தேவையான அணு எரிபொருள் வழங்கும் பணிகளை பூர்த்தி செய்து விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.