இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தங்கியுள்ள அயல்நாட்டவர் பயங்கரவாதிகளால் பணத்திற்காகக் கடத்தப்படலாம் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.