வாஷிங்டன்: அணுசக்தி உடன்பாட்டிற்குத் தடையாக உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளை இந்திய அரசு தீர்த்துவிடும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.